Saturday, 25 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 26.01.2025 (ஞாயிறு)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

அனைவருக்கும் 76 ஆவது குடியரசு தின நல்வாழ்த்துகள்!

1) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற 466 மாணவர்களுக்குக் கலையரசன், கலையரசி விருதுகளைத் துணை முதல்வர் உதயதிநி ஸ்டாலின் வழங்கினார்.

2) மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு எழும்பூர் மாளிகையில் சிலைகள் நிறுவப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

3) பெண் குழந்தைகளைச் சாதனைகளைக் கண்டு நாடு பெருமிதம் கொள்வதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

4) ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர மின் கட்டண முறை அமலாகும்.

5) நிலவில் வாழும் உரிமை இந்தியர்களுக்கு இருப்பதாக மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

6) பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

7) மகா கும்பமேளாவில் இதுவரை பத்து கோடி பக்தர்கள் வரை நீராடியுள்ளனர்.

8) தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.

English News

Happy 76th Republic Day to everyone!

1) Deputy Chief Minister Udayathini Stalin presented Kalaiyarasan and Kalaiyarasi awards to 466 students who won in the Kalaithiruvizhala organized by the School Education Department.

2) The Chief Minister has announced that statues of language martyrs Thalamuthu and Natarasan will be installed at Egmore.

3) The Prime Minister has said that the country is proud of the achievements of girl children.

4) Monthly electricity billing system will be implemented after smart meters are installed.

5) Mayilsamy Annadurai has said that Indians have the right to live on the moon.

6) The High Court has directed the Tamil Nadu government to take a decision on the bus fare hike within four months.

7) Up to ten crore devotees have taken bath in the Maha Kumbh Mela so far.

8) Dry weather will prevail in Tamil Nadu till the 28th.

No comments:

Post a Comment