பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழகத்தில் பள்ளிப் படிப்பில் இடைநிற்றல் இல்லை என மத்திய
அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
2) பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக
முதல்வர் தெரிவித்துள்ளார்.
3) புத்தாண்டில் 430 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து தமிழகம்
தென்னிந்திய மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
4) 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை துறைமுகம் 5.326 மில்லியன்
டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
5) வட இந்தியாவில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
6) பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 100 விமானங்கள் தாதமதாக இயக்கப்பட்டன.
7) சீனாவில் புதிய வகை தீநுண்மி (வைரஸ்) வேகமாகப் பரவி வருகிறது.
8) தங்கம் விலை சவரனுக்கு 58000 ரூபாயைக் கடந்தது.
English News
1) There is no dropout rate in Tamil Nadu,
says a central government study.
2) The Chief Minister has said that Tamil
Nadu is ahead in empowering women.
3) Tamil Nadu has topped the list of South
Indian states by selling liquor worth Rs 430 crore in the New Year.
4) Chennai Port has set a record by handling
5.326 million tonnes of cargo, the highest in 15 years.
5) There is heavy fog in North India.
6) 100 flights were delayed from Delhi due
to fog.
7) A new type of virus is spreading rapidly
in China.
8) Gold prices crossed Rs 58,000 per
sovereign.
No comments:
Post a Comment