கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.04.2025)
1) இந்திய அளவில் 9.6 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்று தமிழகம்
முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
2) 2030க்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் என்ற
சாதனை அளவை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
3) பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான ‘இலங்கை
மித்ர விபூஷண’ விருது வழங்கப்பட்டுள்ளது.
4) இராமேஸ்வரம் புதிய பாம்பன் தொடர்வண்டி பாலத்தைப் பிரதமர்
நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
5) சென்னை திருவல்லிக்கேணி அரசு மேனிலைப் பள்ளியில் 3.4 கோடி
மதிப்பிலான கட்டிட வசதிகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
6) செப்டம்பர் முதல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய்
வழங்கப்படும்.
7) கார்ல் மார்க்ஸ்க்குச் சென்னையில் சிலை அமைக்கப்படும் என
முதல்வர் தெரிவித்துள்ளார்.
8) புளியங்குடி எலுமிச்சம் பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
9) இந்தியா தாய்லாந்து இடையே பரஸ்பர உறவை வளர்க்கும் விதமாக
ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
10) இந்தியா இலங்கை இடையே பரஸ்பர உறவை வளர்க்கும் விதமாக ஏழு
ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
11) தங்கள் சொத்து விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட உச்சநீதிமன்ற
நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
12) 2030க்குள் மின் வாகன உற்பத்தியில் இந்தியா உலக அளவில்
முதலிடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13) கோடைக்கானல் மற்றும் நீலகிரிக்கு சுற்றுலா செல்லும் வாகனங்களுக்கு
இணையவழி அனுமதி முறை (இ பாஸ்) ஏப்ரல் 1, 2025 லிருந்து நடைமுறைக்கு வந்தது.
Education & GK News
1) Tamil Nadu is the leading state in India with an
economic growth rate of 9.6 percent.
2) It is also estimated that Tamil Nadu's economy will
reach a record level of one trillion by 2030.
3) Prime Minister Narendra Modi has been awarded the
highest Sri Lankan award, the 'Lanka Mitra Vibhushan'.
4) Prime Minister Narendra Modi inaugurated the new
Pamban railway bridge in Rameswaram.
5) Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated
building facilities worth Rs 3.4 crore at the Thiruvallikeni Government Higher
Secondary School in Chennai.
6) Rs 2500 will be given for a quintal of paddy from
September.
7) The Chief Minister has announced that a statue of
Karl Marx will be erected in Chennai.
8) Puliyangudi lemon fruit has been given a geographical
indication.
9) Five agreements were signed between India and
Thailand to strengthen mutual relations.
10) Seven agreements were signed between India and Sri
Lanka to enhance bilateral relations.
11) Supreme Court judges have agreed to make their asset
details public.
12) India is expected to become the world's leading
producer of electric vehicles by 2030.
13) The e-pass system for vehicles travelling to the
Kodaikanal and Nilgiris for tourism came into effect from April 1, 2025.
No comments:
Post a Comment