கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.04.2025)
1) அதிக அளவு ஆதார் பதிவு செய்ததற்கான சிறப்பு விருதைத் தமிழகப்
பள்ளிக்கல்வித் துறை பெற்றுள்ளது.
2) தமிழக ஆளுநர் மசோத்தாக்களைத் தாமதப்படுத்தி நேர்மையற்ற வகையில்
செயல்பட்டுள்ளதாக உச்சநீதி மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3) குடியரசுத் தலைவர் உட்பட ஆளுநர்கள் மசோதாக்கள் குறித்த முடிவை
3 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
4) அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராகக் கூட்டணி அமைக்க சீனா
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
5) அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரில் அமெரிக்கப் பொருட்களுக்கு
125 சதவீத வரியைச் சீனா விதித்துள்ளது.
6) தமிழக பாரதிய ஜனதா கட்சியின் 13 ஆவது தலைவராகப் பொறுப்பேற்றார்
நயினார் நாகேந்திரன்.
7) பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இராமதாஸ் பொறுப்பேற்றுக்
கொண்டுள்ளார். அக்கட்சியின் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
8) திமுகவுக்கும் தங்களுக்கும் இடையேதான் உண்மையான போட்டி என்று
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியைப் பொருட்படுத்தவில்லை
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
9) தங்கத்தின் விலை சவரனுக்கு 70 ஆயிரத்தைக் கடந்து புதிய வரலாற்று
உச்சத்தை அடைந்தது.
10) அன்பறிவு இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்காக
எடையைக் குறைத்து ஒல்லியாகவும் மிக இளமையாகவும் தோற்றத்தை மாற்றி உள்ளார் நடிகர் கமலஹாசன்.
Education & GK News
1) The Tamil Nadu School Education Department has
received a special award for registering the highest number of Aadhaar.
2) The Supreme Court has stated in its judgment that the
Tamil Nadu Governor has acted dishonestly by delaying the bills.
3) The Supreme Court has instructed the Governors,
including the President, to take a decision on the bills within 3 months.
4) China has invited the European Union to form an
alliance against US President Trump.
5) China has imposed a 125 percent tax on American goods
in its trade war against the US.
6) Nainar Nagendran has taken charge as the 13th
president of the Tamil Nadu Bharatiya Janata Party.
7) Ramadoss has taken charge as the president of the Pattali
Makkal Katchi. He has also announced that Anbumani will act as the working
president of the party.
8) Tamilaga Vetri Kazhagam leader Vijay has said that
the real competition is between the DMK and himself. He has also stated that he
does not care about the AIADMK-BJP alliance.
9) The price of gold has reached a new historical high,
crossing 70 thousand per sovereign.
10) Actor Kamal Haasan has lost weight and transformed
into a slimmer and younger look for his new film directed by Anbarivu.
No comments:
Post a Comment