கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.04.2025)
1) தமிழக அரசின் 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி
வைத்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2) ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோத்தாக்களுக்கும் உச்சநீதி மன்றம்
சிறப்பு அதிகாரத்தின் மூலமாக ஒப்புதல் அளித்துள்ளது.
3) தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இனி தமிழக
முதல்வர் செயல்படுவார்.
4) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனைப்படியே
ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
5) தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. நான்கு
நாட்களில் 2680 ரூபாய் சவரனுக்குக் குறைந்துள்ளது.
6) வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை
50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
7) பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
8) இந்தியாவின் புதிய வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாக
கேரளா ஆகிறது.
9) காற்று மற்றும் சூரிய மின்சக்தியில் உலக அளவில் இந்தியா
மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Education & GK News
1) The Supreme Court has ruled that the suspension of 10
bills of the Tamil Nadu government by Tamil Nadu Governor R.N. Ravi is illegal.
2) The Supreme Court has given its approval to all 10
bills suspended by the Governor through special powers.
3) The Chief Minister of Tamil Nadu will now act as the
Chancellor of universities in Tamil Nadu.
4) The Supreme Court has ruled that the Governor should
act only on the advice of the cabinet elected by the people.
5) Gold prices continue to decline. It has fallen to Rs
2680 per sovereign in four days.
6) The price of cooking gas cylinders for domestic use
has been increased by Rs 50.
7) Excise duty on petrol and diesel has been increased
by Rs 2.
8) Kerala becomes the first state in India to set up a
new Waqf Board.
9) India has ranked third in the world in wind and solar
power.
No comments:
Post a Comment