கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.04.2025)
1) ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில்
26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
2) பகல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியா பயணத்தை ரத்து
செய்து விட்டு பிரதமர் நாடு திரும்பினார். நாட்டின் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன்
அவரச ஆலோசனை நடத்தினார்.
3) தாக்குதல் நடைபெற்ற இடத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில்
சென்று ஆய்வு செய்தார். உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
4) இந்திய குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57
பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
5) இந்திய குடிமைப் பணித் தேர்வில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த
சக்தி துபே முதலிடம் பிடித்துள்ளார்.
6) இந்திய குடிமைப் பணித் தேர்வில் தமிழக அளவில் நான் முதல்வன்
திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் முதலிடம் பிடித்துள்ளார்.
7) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத்
திட்டத்தை அமல் செய்வது குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என சட்டசபையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
8) நியாய விலைக் கடைகள் முன் நிழற்கூரைகள் அமைக்கப்படும் என
உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
9) போப் பிரான்சிஸ்க்கான இறுதிச் சடங்கு நாளை மறுநாள் (ஏப்ரல்
26) நடைபெறுகிறது.
10) நடப்பாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும்
என சர்வதேச நிதி அமைப்பு கணித்துள்ளது.
11) சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள
ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Education & GK News
1) 26 tourists were killed in a terrorist attack in Pahalgam,
Jammu and Kashmir.
2) The Prime Minister returned to the country after
canceling his trip to Saudi Arabia following the Pahalgam attack. He held an
emergency meeting with top officials regarding the country's security.
3) Home Minister Amit Shah personally inspected the
attack site. He paid tribute to the deceased.
4) 57 people from Tamil Nadu have qualified in the IAS
Examination.
5) Shakti Dubey from Uttar Pradesh has topped the IAS
Examination.
6) Sivaschandran, who trained under Naan Mulkhavan
scheme, has topped the IAS Examination in the Tamil Nadu-level.
7) It has been informed in the Assembly that the Chief
Minister will take a decision on the implementation of the old pension scheme
for government employees and teachers at the appropriate time.
8) Food Minister Chakrabarni has said that shade
canopies will be set up in front of fair price shops.
9) The funeral of Pope Francis will take place the day
after tomorrow (April 26).
10) The International Monetary Fund has predicted that
India's economic growth will be 6.2 percent this year.
11) The film Retro, starring Suriya and directed by
Karthik Subbaraj, will be released in theaters on May 1.
No comments:
Post a Comment