பள்ளி வேலை நாட்கள் விவரம் : 2024 – 2025
தொடக்கக்
கல்வித் துறையின் அறிவிப்பின்படி 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் பின்வருமாறு
அறிவிக்கப்பட்டுள்ளது.
1
முதல் 3 வகுப்புகள் |
197
நாட்கள் |
4
மற்றும் 5 வகுப்புகள் |
200
நாட்கள் |
6
முதல் 8 வகுப்புகள் |
204
நாட்கள் |
ஆசியர்களுக்கு |
208
நாட்கள் |
தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு 30.10.2024 அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அரைநாள் வேலை நாளானது
முழுநாளாகக் கணக்கிட்டுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment