ஆறாம் வகுப்பு – மூன்றாம் பருவம் – கணக்கு
திருப்புதல் & மீள் பார்வை
I. பின்னங்கள்
1) 1/7
+ 3/9
2) 8/9
– 2/7
3) 3/8
× 4/5
4) 4/3
÷ 5/9
5) கௌரி 3 ½ கி.கி
தக்காளியையும் ¾ கி.கி கத்தரிக்காயையும் 1 ¼ கி.கி வெங்காயத்தையும் வாங்கினார் எனில்
அவர் வாங்கிய காய்கறிகளின் மொத்த எடை எவ்வளவு?
6) 3 1/3
+ 4 1/6
7) 7 2/7
– 3 4/21
II. முழுக்கள்
1) -19 இன் எதிரெண்
2) -5 மற்றும் 4க்கு
இடையேயுள்ள முழுக்களை எழுதுக.
3) 4, -3, 0 – இவற்றை
எண்கோட்டில் குறிக்க.
4) -11, 12, -13,
14, -15, 16, -17, 18, -19, 20 – ஏறுவரிசையில் எழுதுக.
5) 111, -222,
333, -444, 555, -666, 777, -888 – இறங்கு வரிசையில் எழுதுக.
III. சுற்றளவு மற்றும் பரப்பளவு
1) 6 மீ நீளமும்
4 மீ அகலமும் கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
2) 8 செ.மீ பக்க அளவுள்ள
சதுரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
3) 6 அடி, 8 அடி,
10 அடி பக்க அளவுகள் கொண்ட முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
IV. சமச்சீர்த் தன்மை
1) சதுரம், செவ்வகம்,
இணைகரம், வட்டம், சமபக்க முக்கோணத்தின் சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கையைக் காண்க.
2) சதுரம், செவ்வகம்,
வட்டம், ஒழுங்கு ஐங்கோணம் ஆகியவற்றின் படம் வரைந்து அவற்றின் சமச்சீர்க் கோடுகளை வரைக.
3) 818 இன் சுழல்
சமச்சீர் வரிசையைக் காண்க.
V. தகவல் செயலாக்கம்
1) பிபனோசி எண்தொடர்
வரிசையை எழுதுக.
2) 25, 35 இன் மீ.பொ.கா.வை
யூக்ளிட் முறையில் காண்க.
3) 15, 17, 20,
22, 25, ….., ….., …..
4) 1, 3, 4, 7, …
என்ற லூகாஸ் தொடரின் 11ஆவது உறுப்பைக் காண்க.
*****
No comments:
Post a Comment