கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.04.2025)
1) பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்
அரிவாளால் சக மாணவரையும் ஆசிரியையும் வெட்டிய சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
2) தமிழகத்தில் 1.58 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக
சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3) மாநில உரிமைகளைப் பாதுகாக்க நீதிபதி தலைமையில உயர்மட்டக்குழு
அமைக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
4) கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5) டீசல் மற்றும் சுங்க்க்கட்டண உயர்வை எதிர்த்து கர்நாடகத்தில்
சரக்குந்துகளின் (லாரிகள்) வேலை நிறுத்தம் தொடங்கியது.
6) சென்னை மத்திய மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் புத்தகப் பூங்கா
திறக்கப்பட உள்ளது.
7) பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி மோசடியில் தேடப்பட்ட
மெகூல் சொக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார்.
8) அரசு கணினித் தேர்வுக்கு (சிஓஏ) இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
9) நேற்றுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு பெற்றது.
மே 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
10) உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் தற்கொலைகளைத்
தடுக்கும் வகையில் 3 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
11) தமிழகத்தின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க
வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12) புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஏப்ரல் மாத்த்தில் ஆகிய
படங்களின் இயக்குநரான எஸ்.எஸ். ஸ்டேன்ல் உடல் நலக் குறைவால் காலமானார். இவர் பெரியபார்
திரைப்படத்தில் அண்ணா வேடம் ஏற்று நடித்த்து குறிப்பிடத்தக்கது.
13)‘குட்
பேட் அக்லி’ படத்தில் இடம் பெற்றுள்ள
தம் பாடல்களுக்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்
அனுப்பியுள்ளார்.
Education & GK News
1) The incident of an eighth-standard student slashing a
fellow student and a teacher with a sickle in a private school in Palayankottai
has created shockwaves across Tamil Nadu.
2) Health Minister M. Subramanian has said that 1.58
lakh people in Tamil Nadu are infected with AIDS.
3) The Tamil Nadu Chief Minister has said that a
high-level committee headed by a judge will be formed to protect state rights.
4) Tamil Nadu Chief Minister M.K. Stalin has stressed
that education should be transferred to the state list.
5) A strike by lorries has begun in Karnataka to protest
against the increase in diesel and toll.
6) A book park is to be opened at the Chennai Central
Metro station.
7) Mehul Choksi, wanted in the Rs 13,000 crore Punjab National
Bank fraud, was arrested in Belgium.
8) Applications for the government computer exam (COA)
can be made from today.
9) The Class 10 public exam was concluded yesterday. The
exam results will be released on May 19.
10) Three study groups are to be formed to prevent
suicides among students studying in higher educational institutions.
11) The Meteorological Department has said that the
temperature in Tamil Nadu is likely to increase by up to 4 degrees Celsius.
12) S.S. Stanley, the director of the films ‘Pudukottaiyilirunthu
Saravanan’ and ‘April Mathil’, passed away due to health problems. It is
noteworthy that he played the role of Anna in the film Periyaar.
13) Music composer Ilayaraja has sent a notice demanding
Rs 5 crore compensation for his songs featured in the film ‘Good Bad Ugly’.
No comments:
Post a Comment