நாமக்கல் கூட்டுறவு நிறுவனங்களில் பணி
பணியிடங்கள் 
 | 
  
நகர கூட்டுறவு
  வங்கியில் 27,  
தொடக்க வேளாண்மை
  கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 27,  
கூட்டுறவு
  விற்பனைச் சங்கத்தில் 8 உதவியாளர்  
என 62 பணியிடங்கள்
   
 | 
 
கல்வித்
  தகுதி 
 | 
  
மேற்கண்ட பணியிடத்திற்கு
  விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் பட்டப்படிப்பும், கூட்டுறவுப் பயிற்சியும்
  முடித்திருக்க வேண்டும்.  
 | 
 
வயது வரம்பு
   
 | 
  
01.01.2019 தேதியின்படி
  வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு
  உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் உச்ச
  வயது வரம்பு இல்லை.  
 | 
 
ஊதியம் 
 | 
  
நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் :  
மாதம் ரூ.11,900
  முதல் ரூ.32,450 வரையில்  
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) :  
மாதம் ரூ.12,200
  முதல் ரூ.54,000 வரையில்  
கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் :  
ரூ.4,000 முதல்
  ரூ.25,000 வரையில்  
 | 
 
அறிவிக்கை
   
வெளியான
  நாள் 
 | 
  
7 மார்ச்
  2020  
 | 
 
விண்ணப்பிக்கக்
   
கடைசி நாள் 
 | 
  
31 மார்ச்
  2020  
 | 
 
எழுத்துத்தேர்வு
  நடைபெறும் நாள் 
 | 
  
26 ஏப்ரல்
  2020  
 | 
 
விண்ணப்பிக்கும்
  முறை 
 | 
  
மேற்கண்ட பணியில்
  சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.drbnamakkal.net என்னும் அதிகாரப்பூர்வ
  இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, மார்ச்
  31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
 | 
 
மேலும்
விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் :
No comments:
Post a Comment