உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா வாட்ஸ் அப்
உதவி எண் அறிவிப்பு
உலக அளவிலான கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து
WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் கொரோனோ தொடர்பான அச்சம் மற்றும் சந்தேகங்களைத்
தீர்க்கும் வகையிலும், விழிப்புணர்வை மற்றும் தற்காப்பு நடவடிக்கைளை வழங்கும் வகையிலும்
வாட்ஸ் அப் எண்ணை அறிவித்துள்ளது. அதன்படி +41798931892 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு Hi என்ற செய்தியை அனுப்பித் தொடர்பு கொள்வதன் மூலம் கோரோனா குறித்த தேவையான
தகவல்களை, காணொலிகளைப் பெற முடியும். கொரோனா குறித்த
தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதாகக் கருதப்படும் நிலையில் மேற்கண்ட அதிகாரப்பூர்வமான
வாட்ஸ் அப் எண் மூலமாக சரியான தகவல்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment