நம் பாரம்பரிய அரிசி வகைகளும் அவற்றின் சிறப்பான தன்மைகளும்
வ.எண்
|
அரிசியின் பெயர்
|
சிறப்பு
|
1
|
கருப்பு கவுணி அரிசி
|
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது.
இன்சுலின் சுரக்கும்.
|
2
|
மாப்பிள்ளை சம்பா அரிசி
|
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
|
3
|
பூங்கார் அரிசி
|
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
|
4
|
காட்டுயானம் அரிசி
|
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
|
5
|
கருத்தக்கார் அரிசி
|
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
|
6
|
காலாநமக் அரிசி
|
புத்தர் சாப்பிட்ட அரிசி. மூளை, நரம்பு, இரத்தம்,
சிறுநீரகம் சரியாகும்.
|
7
|
மூங்கில் அரிசி
|
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
|
8
|
அறுபதாம் குறுவை அரிசி
|
எலும்பு சரியாகும்.
|
9
|
இலுப்பைப்பூசம்பார் அரிசி
|
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
|
10
|
தங்கச்சம்பா அரிசி
|
பல், இதயம் வலுவாகும்.
|
11
|
கருங்குறுவை அரிசி
|
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும்
குணப்படுத்தும்.
|
12
|
கருடன் சம்பா அரிசி
|
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
|
13
|
கார் அரிசி
|
|
14
|
குடை வாழை அரிசி
|
குடல் சுத்தமாகும்.
|
15
|
கிச்சிலி சம்பா அரிசி
|
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
|
16
|
நீலம் சம்பா அரிசி
|
இரத்த சோகை நீங்கும்.
|
17
|
சீரகச் சம்பா அரிசி
|
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
|
18
|
தூய மல்லி அரிசி
|
உள் உறுப்புகள் வலுவாகும்.
|
19
|
குழியடிச்சான் அரிசி
|
தாய்ப்பால் ஊறும்.
|
20
|
சேலம் சன்னா அரிசி
|
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
|
21
|
பிசினி அரிசி
|
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
|
22
|
சூரக்குறுவை அரிசி
|
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
|
23
|
வாலான் சம்பா அரிசி
|
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை
மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
|
24
|
வாடன் சம்பா அரிசி
|
அமைதியான தூக்கம் வரும்.
|
No comments:
Post a Comment