TNEB TANGEDCO மதிப்பீட்டாளர் Assessor பணி
நிர்வாகம்
|
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
மின் பகிர்மான கழகம் (TNEB TANGEDCO)
|
பணி
|
மதிப்பீட்டாளர் (Assessor)
|
மொத்த காலிப்பணியிடம்
|
1,300
|
கல்வித் தகுதி
|
TANGEDCO-வில் நிரப்பப்பட உள்ள இந்த மதிப்பீட்டாளர்
பணியிடத்திற்கு எம்.காம், பி.காம், எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
|
வயது வரம்பு
|
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 18 முதல்
32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் இராணுவத்தினர்
18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
|
ஊதியம்
|
மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
|
விண்ணப்பிக்கும் முறை
|
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
ஆன்லைன் வழியாக www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் விண்ணப்பிக்க
வேண்டும்.
|
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
|
இணைய தளம் மூலம் 23.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.
|
தேர்வு முறை
|
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
|
விண்ணப்பக் கட்டணம்
|
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்
கட்டணம் : ரூ.1,000 - மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி)
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500
|
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்
பெறவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment