Friday 20 March 2020

மத்திய அரசின் கொரோனா உதவி வாட்ஸ் அப் எண்

மத்திய அரசின் கொரோனா உதவி வாட்ஸ் அப் எண்

            கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மத்திய அரசு கொரோனோ தொடர்பான அச்சம் மற்றும் சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் வகையில் 90131 51515 என்ற வாட்ஸ் அப் எண்ணை அறிவித்துள்ளது. மேற்கண்ட எண்ணுக்கு நமஸ்தே என செய்தி அனுப்புவதன் மூலம் கொரோனா தொடர்பான மத்திய அரசின் அறிவுறுத்தல்களைப் பெற முடியும். கொரோனா குறித்த தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதாகக் கருதப்படும் நிலையில் மேற்கண்ட அதிகாரப்பூர்வமான வாட்ஸ் அப் எண் மூலமாக சரியான தகவல்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment