Sunday, 1 March 2020

பள்ளிகளுக்கான Fit India Certificate பெற...

பள்ளிகளுக்கான Fit India Certificate பெற...
Fit India Certificate பெறுவதற்கு,

www.fitindia.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும். அல்லது இங்கே இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள இம்முகவரியைச் சொடுக்கியும் செல்லலாம். அவ்விணையதள பக்கத்தில் வலது மேல் மூலையில் தென்படும் Login / Register என்பதைச் சொடுக்கவும்.
தோன்றும் சிறுதிரையில் Create an Account என்பதைச் சொடுக்கவும்.
தற்போது தோன்றும் திரையில்
முதல் கலத்தில் School என்பது இயல்பாகத் தோன்றும். அவ்வாறு தோன்றாவிடில் School என்பதைத் தேர்ந்து கொள்ளவும்.
அடுத்த கலத்தில் பள்ளியின் பெயரை PUMS XXXXXXX என தங்கள் பள்ளியின் பெயர் எவ்வாறு வருமோ அவ்வாறு தட்டச்சுச் செய்து கொள்ளவும்.
அடுத்த கலத்தில் கடவுச்சொல்லான Password ஐ உருவாக்கிக் கொள்ளவும். கடவுச்சொல் Upper case, Special Character, Numbers என கலந்தவாறு எட்டு Character களாக இருப்பது நலம். அடுத்த கலத்தில் அதே கடவுச்சொல்லை மீண்டும் ஒருமுறை தட்டச்சு செய்து Sign Up என்பதைச் சொடுக்கவும்.
தற்போது தோன்றும் Please Update Your Profile என்ற திரையின் முதல் கலத்தில் தங்கள் பள்ளியின் பெயர் இடம் பெற்றிருக்கும்.
இதற்கு அடுத்த கலத்தில் தெரியும் No of Students என்பதைச் சொடுக்கி பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை தட்டச்சு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Principal Name என்பதைச் சொடுக்கித் தலைமையாசிரியர் பெயரைத் தட்டச்சு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Principal Mobile என்பதைச் சொடுக்கி தலைமையாசிரியரின் கைபேசி எண்ணைத் தட்டச்சு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Board Affliation Number / Registration Number என்பதைச் சொடுக்கிப் பள்ளியின் UDISE எண்ணைத் தட்டச்சு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Choose Board என்பதைச் சொடுக்கி Tamilnadu Board of Secondary Education என்பதைத் தேர்வு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Choose Chain (Optional) என்பது தங்கள் பள்ளிக்குப் பொருந்துமானால் தேர்வு செய்யவும். இல்லையென்றால் அதை விட்டு விட்டு, அடுத்த கலத்தில் தெரியும் Adress என்பதைச் சொடுக்கி பள்ளியின் முகவரியைத் தட்டச்சு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Landmark என்பதைச் சொடுக்கி தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பொருத்தமான Landmark ஐ தட்டச்சு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Google Map Link என்பதைச் சொடுக்கி தங்கள் பள்ளியின் Google Map Link ஐ தட்டச்சு செய்யவும். அது தெரியாத பட்சத்தில் தங்கள் பள்ளி சார்ந்துள்ள ஒன்றியத்தின் பெயரைத் தட்டச்சு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Choose State என்பதைச் சொடுக்கி Tamilnadu என்பதைத் தேர்வு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Choose District என்பதைச் சொடுக்கி தங்களுக்குரிய மாவட்டத்தைத் தேர்வு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் City என்பதைச் சொடுக்கி உரிய City பெயரை தட்டச்சு செய்யவும்.
அடுத்த கலத்தில் தெரியும் Pincode என்பதைச் சொடுக்கி உரிய Pincode ஐ தட்டச்சு செய்யவும்.
இப்போது Submit கொடுக்கவும்.
அதன் பின் தோன்றும் Fit India Certification என்ற திரையில்
Top of Form
No. of Teachers trained in PE என்பதன் அருகில் உள்ள கட்டத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கையைத் தட்டச்சு செய்யவும். அவ்வாறு தட்டச்சு செய்த பின் தட்டச்சு செய்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான கலங்கள் தோன்றும். அதில் ஆசிரியர்களின் பெயர்களைப் பதிவு செய்யவும்.
அடுத்த கலமான 2.Having a playground where two or more outdoor games are played.
No. of Playgrounds என்பதன் அருகில் உள்ள கட்டத்தில் மைதானங்களின் எண்ணிக்கையைத் தட்டச்சு செய்யவும். அவ்வாறு தட்டச்சு செய்த பின் தோன்றும்,
Playgrounds
Choose Shape என்பதில் தங்கள் பள்ளியின் மைதான வடிவத்தைச் சொடுக்கித் தேர்வு செய்து கொள்ளவும்.
Area (sqft) என்பதிற்குக் கீழுள்ள கட்டத்தில் தங்கள் பள்ளியின் மைதானத்தின் பரப்பளவை எண்ணில் கொடுக்கவும்.
Longest Side (ft) என்பதற்கு கீழே உள்ள கட்டத்தில் தங்கள் பள்ளியின் மைதானத்தின் நீளமான பக்கத்தை எண்ணில் கொடுக்கவும்.
Distance from School(Km) என்பதற்குக் கீழே உள்ள தேர்வுகளில் உரிய தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.
Outdoor Sports Played (minimum 2) என்பதில் அதன் கீழே உள்ள விளையாட்டுகளில் குறைந்தபட்சம் இரண்டையாவது அதன் முன் உள்ள கட்டத்தைச் சொடுக்கித் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்த கலமான 3.Having one PE period each day for every section and physical activities (sports, dance, games, yogasan, PT) take place in the PE period.
Daily Physical Activities by Students
With the Assembly 
Physical Education (PE) Periods 
Before School Closure 
Other  என்று தோன்றியுள்ள கட்டங்களில் தங்கள் பள்ளியில் பின்பற்றப்படுவதற்கு ஏற்ப நேர முறைமையைச் சொடுக்கித் தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்த கலமான 4.Having all students spending 60 minutes or more on physical activities daily. என்பதற்கு அருகில் உள்ள கட்டத்தை டிக் குறி விழுமாறு சொடுக்கவும்.
அடுத்த கலமான I hereby declare that all the statements made in this application are Complete and Correct to the best of my knowledge and belief. என்பதறகு முன்புள்ள கட்டத்தையும் டிக் குறி விழுமாறு சொடுக்கவும்.
இதைத் தொடர்ந்து   என்பதைச் சொடுக்கினால் தங்கள் பள்ளிக்கான Request Successful ஆகி தோன்றும் திரையின் அடிப்பகுதியில் தோன்றும்
Request Successful ஆகி தோன்றும் திரையின் அடிப்பகுதியில் தோன்றும்

 என்பதில் Download Certificate ஐ சொடுக்கித் தங்கள் பள்ளிக்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தவிரவும் தங்கள் பள்ளியானது Request 3 Star அல்லது Request 5 Star சான்றிதழ் தரத்தில் இருக்குமானால் அதற்குரிய கலங்களில் கேட்கபட்டவற்றை நிரப்பி Submit கொடுத்து அவ்வகைச் சான்றிதழ்களையும் பெறலாம்.
•••••••••

No comments:

Post a Comment