சில டிரான்ஸ்கிரைபர் தளங்கள்!
இணையச் சந்திப்புகள், கலந்துரையாடல்கள்,
கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் பேசப்பட்ட கருத்துகளை எழுத்து வடிவில் யாராவது தொகுத்துத்
தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படி மாற்றித் தருவதற்கான
தளங்கள் இணையத்தில் இருக்கின்றன. அப்படி மாற்றித் தரும் தளங்களில் ஒன்று OTTER.AI என்கிற
தளமாகும். அதே போல வீடியோக்களில் இடம் பெறும் வசனங்களை எழுத்து வடிவில் மாற்றித் தந்தால்
எப்படி இருக்கும்? அமேசானிலும் இப்படி ஒரு தளம் இருக்கிறது. இப்படி செய்து தருவதை
Transcibe என்கிறார்கள். இதை செய்து தரும் தளங்களை Transcribers என்று சொல்கிறார்கள்.
Otter.ai இன் டிரான்ஸ்கிரைபர் தளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
அமேசானின் டிரான்ஸ்கிரைபர்
தளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
*****
No comments:
Post a Comment