இணைய வழியில் நீங்களே நேரடியாகத்
தொழில் வரி செலுத்துவது எப்படி?
இணைய வழியில் நீங்களே நேரடியாகத்
தொழில் வரியைச் செலுத்தி அதற்கான ரசீதினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான
வழிமுறைகளைத் தற்போது காண்போம்.
1. Open Chrome browser
2. Type search box - vp tax
3. Click - Rural
development and panchayat raj
4. Click - விரைவாக வரி செலுத்த
அல்லது கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்
5. Click - pay tax
6. Type- Name in english
Mobile number
E-mail I'd
Select - district, union
Panchayat
Type - வரிவிதிப்பு எண்
Enter - captcha
Click - search
7. Click - online &
pay(Alt+shipt+p)
8. Net banking, debit card Or
credit card ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தித் தொகையினை செலுத்தலாம்.
Download receipt ஐ click செய்து
இரசீதினைப் பதிவிறக்கி கொள்ளலாம்.
இவ்வழி முறையில் தொழில் வரியைச்
செலுத்தி ரசீதைப் பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள். இந்தப் பயனுள்ள தகவலை மற்றவர்களுக்குப்
பகிர்ந்து உதவுங்கள். நன்றி! வணக்கம்!
*****
No comments:
Post a Comment