குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 39
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 39
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.10.2026
1) நான்கு
ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
2) ரெப்போ
வட்டிவிகித உயர்வால் வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம்
உயரும்.
3) மாணவர்களின்
எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
4) அரசு
தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
5) ஹென்சோ
சோய், ஹென்றி காகன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Education & GK News
1) The Reserve Bank raised the repo rate by 0.25 percent
after four years.
2) The hike in the repo rate will lead to an increase in
interest rates for home, vehicle, and personal loans.
3) The Department of Elementary Education has directed
that the number of teaching posts be determined based on student enrollment.
4) Prime Minister Narendra Modi has completed 25 years
in high-level government office.
5) The Nobel Prize in Chemistry for this year has been
awarded to H.C. Brown and Henry Kagan.
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 38
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.10.2026
1) மதுராந்தகம்
சட்டப்பேரவைத் தொகுதிக்கு நெற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
2) தாராபுரம்
சட்டப்பேரவைத் தொகுதிக்கு நெற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
3) மதுராந்தகம்,
தாராபுரம் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும்.
4) 6574
பணியிடங்களுக்கான குரூப் 4 அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
5) பிரான்சிஸ்
ஹால்சனுக்கு இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
6) நடப்பு
நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி
கணித்துள்ளது.
Education & GK News
1) A voter turnout of 86 percent was recorded in the
Maduranthakam Assembly constituency yesterday.
2) A voter turnout of 80 percent was recorded in the
Dharapuram Assembly constituency yesterday.
3) The results of the by-elections held for the
Maduranthakam and Dharapuram Assembly constituencies will be announced on
October 9.
4) The TNPSC has released the 'Group 4' notification for
6,574 vacancies.
5) The Nobel Prize in Physics for this year has been
awarded to Francis Halzen.
6) The World Bank has projected India's economic growth
to be 7.1 percent for the current fiscal year.
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 37
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.10.2026
1) மதுராந்தகம்,
தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2) பூந்தமல்லி
– வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையைத் துவங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர்
11 அன்று சென்னை வருகிறார்.
3) உச்சநீதிமன்றத்துக்கு
3 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை
37 ஆக உயர்ந்துள்ளது.
4) இந்த
ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு கார்ல் டெய்சொரத், பீட்டர் ஹெகிமான், ஜார்ஜ்
நாகெல் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
5) செப்டம்பர்
மாதத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 11.35 சதவீதம் அதிகரித்துள்ளது.
Education & GK News
1) Voting for by-elections is taking place today in the
Maduranthakam and Dharapuram constituencies.
2) Prime Minister Narendra Modi is visiting Chennai on
October 11 to inaugurate the Metro rail service between Poonamallee and
Vadapalani.
3) Three new judges have been appointed to the Supreme
Court, raising the total number of Supreme Court judges to 37.
4) The Nobel Prize in Medicine for this year has been
awarded to Karl Deisseroth, Peter Hegemann, and Georg Nagel.
5) India's electricity consumption increased by 11.35
percent in September.
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 36
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****