Tuesday 22 June 2021

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, ஆய்வுப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, ஆய்வுப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழத்தில் நிகழாண்டுக்கான முதுநிலை மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புகள், ஆய்வுப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tamiluniversity.ac.in/english/admission/

No comments:

Post a Comment