Sunday 13 June 2021

அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            கொடைக்கானல் அமைந்துள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் PG & MPhil படிப்புகளில் சேர விரும்புபவர்கள் 25.06.2021 க்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.motherteresawomenuniv.ac.in/gssonlineportal.html

No comments:

Post a Comment