Monday 28 June 2021

10th, +2, Diploma படித்தவர்களுக்கு BSF இல் 110 பணி வாய்ப்புகள்

10th, +2, Diploma படித்தவர்களுக்கு BSF இல் 110 பணி வாய்ப்புகள்

            பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் டிப்ளமாக படித்தவர்கள் எல்லை பாதுகாப்பு படை எனும் Border Security Force (BSF) இல் 110 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி புரிய வேண்டியிருக்கும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

26.07.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/BSF-PMS%20Recruitment.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://rectt.bsf.gov.in/

No comments:

Post a Comment