Wednesday 30 June 2021

TANUVAS இல் 49 விரிவுரையாளர் பணி வாய்ப்புகள்

TANUVAS இல் 49 விரிவுரையாளர் பணி வாய்ப்புகள்

            TANUVAS எனப்படும் Tamil Nadu Veterinary and Anilmal Sciences University இல் 49 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்புடைய துறையில் M.Sc., SET, NET, Ph.D. தகுதியில் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

30.07.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.tanuvas.ac.in/pdf/recruit/notification_ap_2021.pdf

இப்பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.tanuvas.ac.in/pdf/recruit/application_2021.docx

No comments:

Post a Comment