Wednesday 23 June 2021

IGNOU இல் ஆன்லைன் படிப்புகள்

IGNOU இல் ஆன்லைன் படிப்புகள்

            IGNOU எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 16 வகையான ஆன்லைன் படிப்புகள் வழங்கப்படுகின்றன.  அதற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://ignouiop.samarth.edu.in/index.php/site/programmes

இணைய வழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிக் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி விண்ணப்பிக்கவும்.

 https://ignouiop.samarth.edu.in/

No comments:

Post a Comment