Friday 11 June 2021

டிப்ளமா எலக்ட்ரிகல் முடித்தவர்களுக்குப் பவர் கிரிட்டில் வேலை வாய்ப்புகள்

டிப்ளமா எலக்ட்ரிகல் முடித்தவர்களுக்குப் பவர் கிரிட்டில் வேலை வாய்ப்புகள்

            டிப்ளமா எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள் மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரிட்டில் 35 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

29.06.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.powergrid.in/sites/default/files/ADVERTISEMENT-SR-2-DIPLOMA-TRAINEE-2021.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.powergrid.in/sr-ii-recruitment

No comments:

Post a Comment