Monday 21 June 2021

NCPOR இல் விஞ்ஞானி பணியிடங்கள்

NCPOR இல் விஞ்ஞானி பணியிடங்கள்

            NCPOR எனும் National Centre for Polar and Ocean Research இல் 85 விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

15.07.2021

இப்பணியிடம் குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://ncpor.res.in//files/NCPOR_Advt_2021_2.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://incois.gov.in/jobs/ncpor0521/home.jsp

No comments:

Post a Comment