Monday 28 June 2021

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான முதுநிலைப் படிப்புகளுக்கான நிகழாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

15.07.2021

            இளநிலைப் படிப்புகளுக்கு +2 தேர்வு முடிவுகள் வெளிவந்த 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலதிக விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.b-u.ac.in/Home/AdmissionProcedure

No comments:

Post a Comment