Wednesday 16 June 2021

பொறியியல் பட்டதாரிகளுக்கு NIELIT இல் Scientist பணியிடங்கள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு NIELIT இல் Scientist பணியிடங்கள்

            பொறியியல் பட்டதாரிகள் NIELIT எனப்படும் National Institute of Electronics and Information Technology நிறுவனத்தில் Scientist பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

09.07.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://apply-delhi.nielit.gov.in/PDF/NoticeRegVacanciesReopen.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://apply-delhi.nielit.gov.in/frmHome.aspx

No comments:

Post a Comment