Saturday 12 June 2021

ஆறாம் வகுப்பு / பாலிடெக்னிக் இலவசமாகப் படிக்க வாய்ப்பு

ஆறாம் வகுப்பு / பாலிடெக்னிக் இலவசமாகப் படிக்க வாய்ப்பு

            ஏழ்மை நிலை மற்றும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் மாணவர்களுக்குச் சென்னையில் இருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கி ஆறாம் வகுப்பிலிருந்து இலவசமாகப் பயில்வதற்கும், பாலிடெக்னிக் போன்ற டிப்ளமாக படிப்புகளை இலவசமாகப் பயில்வதற்கும் பொன்னான வாய்ப்பை இராமகிருஷ்ணா மிஷன் வழங்குகிறது. இப்பயனுள்ள செய்தியைத் தேவைப்படுவோருக்குப் பகிர்ந்து உதவவும். இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் சேர்க்கைப் பெறுவதற்குக் கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கி இணைய வழியில் பதிவு செய்யவும்.

 http://www.rkmshome.org/admissions.html

No comments:

Post a Comment