Tuesday 1 June 2021

+2, ITI படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் 3378 பணியிடங்கள்

+2, ITI படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் 3378 பணியிடங்கள்

            +2, ITI படித்தவர்கள் தெற்கு ரயில்வேயில் 3378 ஆக்ட் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவோர் பெரம்பூர், பொன்மலை, போத்தனூர் ஆகி யஇடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 15 லிருந்து 24 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும். இணையதள செயலாகக்க கட்டணமாக ரூ. 100/- தொகையைச் செலுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். SC / ST / PwBD / மகளிருக்கு விண்ணப்ப கட்டண விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

30.06.2021

மேலும் இப்பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,1618,1796

No comments:

Post a Comment