Saturday 19 June 2021

JEST தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

JEST தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            நாடு முழுவதும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் அறிவியல் சார்ந்த முதுநிலை (Post Graduate) மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் (Ph.D.) சேர JEST தேர்வு உதவுகிறது. Joint Entrance Screening Test என்பதன் சுருக்கமே JEST என்பதாகும். இத்தேர்வு குறித்து அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும், Eligibility, Participating Institutes, Exam Centres நீங்கள் கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கலாம்.

 https://www.jest.org.in/joint-entrance-screening-test

No comments:

Post a Comment