Monday 14 June 2021

8th, +2, ITI, Diploma, BE / BTech படித்தவர்களுக்கு MDL இல் 1388 வேலை வாய்ப்புகள்

8th, +2, ITI, Diploma, BE / BTech படித்தவர்களுக்கு MDL இல் 1388 வேலை வாய்ப்புகள்

            எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமா, என்ஜினியரிங்க முடித்தவர்கள் மத்திய அரசின் நிறுவனமான MDL எனப்படும் Mazagon Dock Shipbuilders Ltd இல் 1388 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கான பணியிடம் மும்பை ஆகும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

04.07.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://mazagondock.in/writereaddata/career/Advt_No_93_final_611202162014PM.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://mazagondock.in/Career-Non-Executives.aspx

No comments:

Post a Comment