2020 – 2021 தேர்ச்சி அறிக்கை மாதிரி
2020 – 2021 ஆம் கல்வியாண்டிற்கு வட்டாரக்
கல்வி அலுவலக்த்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுவதற்கான தேர்ச்சி அறிக்கையில் இடம்
பெற வேண்டியவை
வ. எண் |
பொருள் |
1. |
தேர்ச்சி விதிகள் |
2. |
மதிப்பெண் & தேர்ச்சி விவரப்
பட்டியல் |
3. |
இனவாரித் தேர்ச்சி சுருக்கம் |
4. |
மக்கள் தொகைக் கணக்குச் சுருக்கம் |
5. |
5+ மாணவர்கள் விவரம் |
6. |
விலையில்லாப் பொருட்களுக்கான தேவைப்பட்டியல் |
7. |
மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விவரம் |
8. |
இடைநின்ற மாணவர்கள் விவரம் |
தேர்ச்சி
அறிக்கை இரண்டு படிகள் தயார் செய்து அதனுடன் சமர்ப்பிக்கப் பட வேண்டியவை,
வ. எண் |
பதிவேடு விவரம் |
1. |
ஆசிரியர் வருகைப் பதிவேடு |
2. |
மாணவர் வருகைப் பதிவேடுகள் |
3. |
மக்கள் தொகைக் கணக்குப் பதிவேடு |
4. |
மதிப்பெண் பதிவேடு |
5. |
நலத்திட்ட வழங்கல் பதிவேடு |
6. |
கல்வி ஊக்கத்தொகை வழங்கல் பதிவேடு |
தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையிலான தேர்ச்சி அறிக்கை மாதிரியை
PDF ஆகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கீழே இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி அறிக்கை மாதிரியை அச்சிடும் போது ‘மதிப்பெண் & தேர்ச்சி விவரப் பட்டியல்’
உள்ள பக்கத்தைத் தங்கள் பள்ளியின் வகுப்புப் பிரிவுகள் மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு
ஏற்ப இரண்டின் மடங்கில் தேவையான படிகள் அச்சிட்டுக் கொள்ளவும். பிற பக்கங்களை இரு படிகள்
வீதம் அச்சிட்டுக் கொண்டால் போதுமானது.
தொடக்கப்
பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை மாதிரியினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
நடுநிலைப்
பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை மாதிரியினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment