Wednesday 9 June 2021

கோயில் நில ஆவணங்களைப் பார்வையிட…

கோயில் நில ஆவணங்களைப் பார்வையிட…

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் நில ஆவணங்கள் இணையத்தில் வெளியீடப்பட்டுள்ளது. இணையதளத்தில் கோயில்களின் 72% நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில் முதல் கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நில விவரம் வெளியீடப்பட்டுள்ளது. கோயில்களின் நில ஆவணங்களைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.hrce.in.gov.in/

No comments:

Post a Comment