உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் M.A. தமிழ் படிக்க விண்ணப்பிக்கலாம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
M.A. தமிழ் மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த M.A. தமிழ் படிக்க விண்ணப்பிக்கலாம். M.A. தமிழ் படிப்பது குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த M.A. தமிழ் படிப்பதற்கான விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
http://www.ulakaththamizh.in/uploads/stickynotes/pdf/MA__Integrated_.pdf
உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தின் இணையதளத்தை அடைய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment