Sunday 6 June 2021

விரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்

விரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்

            SET எனப்படும் மாநில அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாண்டு SET தேர்வை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. கல்லூரி அளவில் விரிவுரையாளர் பணியாற்ற இத்தேர்வுத் தகுதி எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

07.07.2021

இது குறித்த மேலதிக விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnsetau.in/

No comments:

Post a Comment