Saturday 19 June 2021

பொறியியல் பட்டதாரிகளுக்கு CRPF இல் பணி வாய்ப்புகள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு CRPF இல் பணி வாய்ப்புகள்

            B.E., B.Tech., Engineering பட்டதாரிகள் CRPF எனப்படும் Central Reserve Police Force இல் 25 Assistant Commandant Civil Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

29.07.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_30_2122b.pdf

No comments:

Post a Comment