Tuesday 29 June 2021

பட்டதாரிககளுக்கு திருச்சி NRCB இல் பணி வாய்ப்புகள்

பட்டதாரிககளுக்கு திருச்சி NRCB இல் பணி வாய்ப்புகள்

            பொறியியல் மற்றும் விவசாயம் மற்றும் தோட்டக்கலை தொடர்பான பட்டதாரிகள் திருச்சியில் அமைந்துள்ள NRCB எனும் National Research Centre for Banana இல் 17 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

09.07.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்கும் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://nrcb.res.in/documents/Recruitment/2021/June/advertisement.pdf

 

No comments:

Post a Comment