Friday 25 June 2021

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்ய

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்ய

60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பேருந்தில் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் செய்ய இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து போக்குவரத்து கழக அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்று கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.தேவையானவர்கள் இப்படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தந்த மாவட்ட போக்குவரத்து கழகத்தில் இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

No comments:

Post a Comment