Saturday 5 June 2021

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BIS இல் வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BIS இல் வேலைவாய்ப்பு

            இன்ஜினியரிங் படித்தவர்கள் BIS எனப்படும் Bureau of Indian Standards மத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானி - B பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

25.06.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://bis.gov.in/wp-content/uploads/2021/06/Detailed_Advertisement_english.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://bissci2021.azurewebsites.net/

No comments:

Post a Comment