Thursday 24 June 2021

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கும் இளநிலை, முதுநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்

24.06.2021

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

23.07.2021

இது குறித்த மேலதிக விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.annamalaiuniversity.ac.in/adm/index.php

No comments:

Post a Comment