Wednesday 9 June 2021

அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், மறு தேர்வு எழுத 14ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://coe1.annauniv.edu/

No comments:

Post a Comment