Sunday 6 June 2021

பாரதிதாசன் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பாரதிதாசன் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு 2021 இளங்கலை மற்றும் முதுகலை, பட்டய, சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். இளங்கலைப் படிப்புகளுக்கு பனிரெண்டாம் மதிப்பெண் பட்டியல் வெளியான பதினைந்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற படிப்புகளுக்கு இம்மாதம் June 30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலதிக விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.bdu.ac.in/

No comments:

Post a Comment