Thursday 24 June 2021

விலையில்லாப் பாடநூல்கள் வழங்கல் பதிவேடு

விலையில்லாப் பாடநூல்கள் வழங்கல் பதிவேடு

            தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குப் பயன்படும் விலையில்லாப் பாடுநூல்கள் வழங்கல் பதிவேட்டுப் படிவம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதல் பக்கத்தைத் தேவையான எண்ணிக்கைக்கு அச்செடுத்துக் கொண்டு அதன் இறுதியாக பாடநூல்கள் வழங்கப்பட்ட சுருக்கம் அடங்கிய இரண்டாம் பக்கத்தை இணைத்துக் கொண்டு பதிவேடாகப் பராமரிக்கலாம்.

தொடக்கப் பள்ளிக்கான விலையில்லாப் பாடநூல் வழங்கல் பதிவேடு

 Click Here to Download

நடுநிலைப் பள்ளிக்கான விலையில்லாப் பாடநூல் வழங்கல் பதிவேடு

 Click Here to Download

No comments:

Post a Comment