Tuesday 8 June 2021

டிகிரி படித்தவர்களுக்கு 10729 வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு 10729 வேலைவாய்ப்பு

            டிகிரி படித்தவர்கள் IBPS எனப்படும் Indian Banking Personal Selction CRP RRB X Recruitment மூலமாக Office Assistant, Manager உள்ளட்ட 10729 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

28.06.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.ibps.in/wp-content/uploads/Advt-_CRP-RRB-X_final.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.ibps.in/crp-rrb-x/?doing_wp_cron=1623074167.5357689857482910156250

No comments:

Post a Comment