Saturday 4 September 2021

இன்றைய (06.09.2021) ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (06.09.2021) ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான இன்றைய (06.09.2021 – திங்கள்) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 2 :  கல்விச் செல்வமும் பொருள் செல்வமும் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=NKJYDK-7SxE


இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

No comments:

Post a Comment