Sunday 26 September 2021

PG with B.Ed. படித்தவர்களுக்கு TRB அரசுப் பணியிடங்கள்

PG with B.Ed. படித்தவர்களுக்கு TRB அரசுப் பணியிடங்கள்

            பி.எட். படிப்புடன் முதுநிலை பட்டப்படிப்பைப் படித்தவர்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கான தேர்வு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

17.10.2021

Job Location

தமிழகம் எங்கும் உள்ள

அரசு மேனிலைப் பள்ளிகள்

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://trbpg2021.onlineregistrationform.org/TRBPGCT/

இப்பணிக்கான தேர்வு பாடத்திட்டம் (சிலபஸ்) குறித்து அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.govtjobsdrive.in/trb-pg-assistant-syllabus-exam-pattern-2019/

No comments:

Post a Comment