தமிழ் மெல்ல கற்போருக்கான ‘இ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்
தமிழ் மெல்ல கற்போருக்கான
‘இ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை
|
‘இ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும் சொற்களும் |
||
|
எழுத்துகள் |
சொற்கள் |
|
|
கி |
கிண்ணம் சிங்கம் கரடி அணில் கத்தி நிலா சிப்பி அம்மி மயில் நரி எலி வில் அகழி கிளி பன்றி கணினி பின்னல் மின்னல் |
விரல் விமானி விசிறி கண்ணாடி இடி படி நடி மணி ஆணி ஏணி அல்லி பல்லி வள்ளி பள்ளி மிளகாய் மின்சாரம் மிதிவண்டி உண்டியல் |
|
ஙி |
||
|
சி |
||
|
ஞி |
||
|
டி |
||
|
ணி |
||
|
தி |
||
|
நி |
||
|
பி |
||
|
மி |
||
|
யி |
||
|
ரி |
||
|
லி |
||
|
வி |
||
|
ழி |
||
|
ளி |
||
|
றி |
||
|
னி |
||
*****

No comments:
Post a Comment