பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) சூரியனை ஆய்வு செய்யும் புரோபா செயற்கைக் கோளுடன் விண்ணில்
பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்.
2) உயர்கல்வியில் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை
நடத்தப்படும்.
3) சென்னை, பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால்
3 பேர் இறந்துள்ளனர். 23 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4) 2811 கோடியில் சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது.
5) மழை பாதிப்பு காரணமாக இன்று (டிசம்பர் 6) விழுப்புரம் மாவட்டப்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6) நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக
வாய்ப்பு உள்ளது.
7) தமிழகத்தில் டிசம்பர் 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8) மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிக் கட்டிடங்களை முதல்வர்
திறந்து வைத்தார்.
9) மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திரநாத் பட்னாவிஸ் பொறுப்பேற்றுக்
கொண்டார்.
English News
1) PSLV C-59 rocket launched with
Sun-observing satellite Proba.
2) Admissions to higher education
institutions to be held twice a year from now on.
3) Three people died due to sewage mixed
with drinking water in Pallavaram, Chennai. 23 people are admitted to hospital
in critical condition.
4) Chennai airport to be renovated at a cost
of Rs 2811 crore.
5) Holiday declared for schools and colleges
in Villupuram district today (December 6) due to rain damage.
6) A low-pressure area is likely to form in
the Bay of Bengal tomorrow.
7) Chennai Meteorological Department has
said that there is a possibility of moderate rain in Tamil Nadu till December
10.
8) Chief Minister inaugurated new hostel
buildings at the Presidency college.
9) Devendranath Fadnavis took charge as the
Chief Minister of Maharashtra.
No comments:
Post a Comment