பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
டிசம்பர் 16 இல் பள்ளிக் கல்வித்துறை
அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
2) தமிழக சட்டசபை
நேற்று கூடியது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
3)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 16 சதவீதம் கூடுதலாகப்
பெய்துள்ளது.
4)
சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகள் 72 சதவீதம் நிரம்பியுள்ளது.
5)
டிசம்பர் 12 இல் நடைபெற உள்ள வைக்கம்
போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் இணைந்து பங்கேற்க
உள்ளனர்.
6)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று
துவங்குகிறது.
7) இந்திய மத்திய
வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட உள்ளார்.
8)
உக்ரைனுக்கு 100 கோடி டாலர் மதிப்பிலான
ஆயுதங்களை அமெரிக்கா வழங்க உள்ளது.
9) சிரியா அதிபர் ஆசாத்
ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
English News
1) School Education Department Inspection
review meeting to be held on December 16.
2) Tamil Nadu Assembly met yesterday. A
resolution was brought against tungsten mining.
3) Northeast monsoon has received 16 percent
more rainfall in Tamil Nadu.
4) Lakes that provide drinking water to
Chennai are 72 percent full.
5) Tamil Nadu and Kerala Chief Ministers
will jointly participate in the Vaikom Struggle centenary celebrations to be
held on December 12.
6) TNPSC Group 1 Mains Examination begins
today.
7) Sanjay Malhotra is to be appointed as the
Governor of the Reserve Bank of India.
8) The US is to provide weapons worth $ 1
billion to Ukraine.
9) Syrian President Assad has taken refuge
in Russia.
No comments:
Post a Comment