பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) பள்ளிகளில் கல்வி சார் செயல்பாடுகளுக்கான நெறிமுறைகளை பள்ளிக்
கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
2) ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை
இன்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3) தேனி மற்றும் தஞ்சாவூரில் புதிய கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளைத்
திறக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
4) டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
5) இன்றிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்
கல்லூரிகள் வழக்கம் போலச் செயல்படும்.
6) தமிழகத்தின் புயல் வெள்ள பாதிப்பிற்காக 944 கோடியை மத்திய
அரசு வழங்கியுள்ளது.
7) விவசாயிகள் 2 லட்சம் வரை பிணையில்லா கடன் பெற மத்திய வங்கி
(RBI) அனுமதி வழங்கியுள்ளது.
8) பிரதம மந்திரி விவசாயத் திட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு
3.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
9) அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் அதிகம் நடக்கும் மாநிலங்களில்
தெலுங்கானா முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் உள்ளது.
10) வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டியில் எவ்வித
மாற்றமும் இல்லை மத்திய வங்கி (RBI) அறிவித்துள்ளது.
11) டாலருக்கு மாற்றாக வேறெந்த நாணயத்தையும் பயன்படுத்தும்
திட்டம் இல்லை என இந்திய மத்திய வங்கியின் (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
12) அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்காக எலான்
மஸ்க் 2120 கோடி செலவழித்துள்ளார்.
13) சிரியா அதிபர் சென்ற விமானம் மாயமாகியுள்ளது.
English News
1) The School Education Department has
issued guidelines for academic activities in schools.
2) The hall ticket for TRUST exam can be
downloaded from today.
3) The Central Government has approved the
opening of new Kendriya Vidyalaya schools in Theni and Thanjavur.
4) Heavy rains are likely in Delta districts
tomorrow.
5) Schools and colleges in Villupuram
district will function as usual from today.
6) The Central Government has provided Rs
944 crore for the cyclone and flood damage in Tamil Nadu.
7) The Reserve Bank of India has allowed
farmers to take collateral-free loans of up to Rs 2 lakh.
8) Rs 3.4 lakh crore has been provided to
farmers under the Prime Minister's Agriculture Scheme so far.
9) Telangana ranks first and Tamil Nadu
second among the states with the highest number of cesarean deliveries.
10) The Reserve Bank of India has announced
no change in the repo rate.
11) Reserve Bank of India Governor
Shaktikanta Das has said that there is no plan to use any other currency as an
alternative to the dollar.
12) Elon Musk has spent 2120 crores on
Donald Trump in the US presidential election.
13) The plane carrying the Syrian president
has disappeared.
No comments:
Post a Comment